Truths
Heart is a mirror, it doesn't know to lie :)
Wednesday, 20 February 2013
பெண்மையின் அழகு :)
தென்றல் தட்டிட ஒரு பக்கம் வீசும்
பெண்ணின் கேசம் போல்
புயல் காற்றில் ஒரு புறமாய்
கீற்றுடன் சாயும் தென்னையே
உன்னிலும் காண்கிறேன் பெண்மையின் நாணத்தை , நளினத்தை :)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment