Wednesday, 20 February 2013

விண்ணழகே :)

பொன்னிற வட்டத்தட்டே
உன் எளிமையில் ஒளிந்திருக்கும் ஒளி பொருந்திய அழகு
மேகம் மறைத்தால் மனம் ஏங்கும்
உன்னை அது கடந்து போகும் கணங்கள் என் கண்கள் காணும் யுகங்கள்
விழி இமைக்க இயலாமல் மதி மயங்கி நின்றேன் முழுமதியே :)

No comments:

Post a Comment